அடியக்கமங்கலத்தில் தமுமுக சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை

அடியக்கமங்கலத்தில் தமுமுக சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை

ரமலான் சிறப்பு தொழுகை

அடியக்கமங்கலத்தில் தமுமுக சார்பில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கிராமத்தில் தமுமுக சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story