மின் வினியோகம் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம்
ஆய்வு கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் மின் வினியோகம் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மின் பகிர்மான வட்டம் கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பகிர்ந்தளிந்தல் மற்றும் மின் விநியோகம் குறித்த சிறப்பு ஆய்வு கூட்டம் வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தென்மேற்கு பருவ மழை முன்னதாக தொடங்குவதால் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின் விநியோகம் வழங்குவது உள்பட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
Next Story