சென்னை, நெல்லை இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை, நெல்லை இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயிலை ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயிலை ரயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரயிலை ரயில்வே நிர்வாகம் நேற்று (மார்ச் 22) அறிவித்துள்ளது. இந்த ரயிலானது (06051) இன்று (மார்ச் 23) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நாளை 11.15க்கு நெல்லை வந்தடையும். வரும் 25ஆம் தேதி நெல்லையிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் (06052) அடுத்த நாள் காலை 10:05க்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story