ஊக்கை விழுங்கிய சிறுவனுக்கு நெல்லையில் சிறப்பு சிகிச்சை

ஊக்கை விழுங்கிய சிறுவனுக்கு நெல்லையில் சிறப்பு சிகிச்சை

திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் ஊக்கை விழுங்கிய சிறுவனுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.

திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் ஊக்கை விழுங்கிய சிறுவனுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 3 வயது சிறுவன் ஊக்கினை விழுங்கிய நிலையில் திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றினுள் திறந்த நிலையில் விழுங்கிய ஊக்கு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இன்று (மே 30) வெற்றிகரமாக சிகிச்சை அளித்து சிறுவனை காப்பாற்றி உள்ளனர்.

Tags

Next Story