திருவண்ணாமலை கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி

திருவண்ணாமலை கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கோவிலில் தனி வழி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் வரும் பெற்றோர், முதியோர் விரைந்து சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் தங்க கொடி மரம் அருகே தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story