அம்சகிரி திம்மராயசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

அம்சகிரி திம்மராயசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

அம்சகிரி திம்மராயசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அம்சகிரி திம்மராயசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கொத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அம்சகிரி திம்மராயா சுவாமி கோவிலில் வாரவார சனிக்கிழமை சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

காலை முதலே ஸ்ரீ திம்மராயசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் செய்யப்பட்டு வந்த நிலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜையில் சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏரளமான கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பல்வேறு பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அன்னதானம் வழங்கினர்.

Tags

Next Story