தேய்பிறை பஞ்சமியை ஒட்டி வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தேய்பிறை பஞ்சமியை ஒட்டி வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வராகி அம்மன் கோவில்களிலும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வராகி அம்மன் கோவில்களிலும் தேய்பிறை பஞ்சமி ஓட்டி சிறப்பு அபிஷேகங்கள் வழிபாடுகள் நடைபெற்றது இதனை அடுத்து வராகி அம்மன் சிறப்பான காலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் தர்மபுரி அருகே முடக்கரி கிராமத்தில் அமைந்துள்ள 16 அடி உயரம் உள்ள மகாகாளி வராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நேற்று தேய்பிறை பஞ்சமி தினத்தை ஒட்டி நடைபெற்றது.

இதில் அம்மனுக்கு உபகார பூஜைகள் வழிபாடுகள் மகாதேவாரதனைகள் நடைபெற்றன இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து இளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் மேலும் பக்தர்கள் நேற்று கடனை நிறைவேற்ற எலுமிச்சை மற்றும் தேங்காய் மற்றும் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story