மாசி மாதம் மஹா சிவராத்திரி விழாவில் MP திருநாவுக்கரசர் விஷேச வழிபாடு!

மாசி மாதம் மஹா சிவராத்திரி விழாவில் MP திருநாவுக்கரசர் விஷேச வழிபாடு செய்தார்.
மாசி மாதம் மஹா சிவராத்திரி விழாவில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருள்மிகு பிரஹதாம்பாள் உடனுறை கோகர்னேஸ்வரர் திருக்கோவிலில் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் MA BL MP விஷேச வழிபாடு மற்றும் பிரார்த்தனை செய்தார். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு பங்கேற்றோருக்கு பரிசுகள் வழங்கினர்.

Tags

Next Story