நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் பேச்சுப்போட்டி

நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் பேச்சுப்போட்டி
மாணவர்களுக்கு பேச்சு போட்டி
பேச்சு போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறியாளர் அணி நடத்தும் பொறியியல் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய மாபெரும் பேச்சு போட்டி நேற்று 07/12/23 மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இறுதியாக பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story