கைப்பந்து குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்கள்

கைப்பந்து குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்கள்

விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி 

சேலத்தில் கைப்பந்து குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் கைப்பந்து விளையாட்டு குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சேலத்தில் நடந்தது. சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி சேலம் சிந்தாமணியூர் நேரு கைப்பந்து குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதில் கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், பொருளாளர் விஜயகுமார், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story