ஸ்ரீ ராஜ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு விழா

ஸ்ரீ ராஜ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு விழா
X

விளையாட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

ஸ்ரீ ராஜ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்:41 அமைந்துள்ள ஸ்ரீ ராஜ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நடைபெற்ற விளையாட்டு விழா வில் சிறப்பு விருந்தினராக நமது நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் கலந்து கொண்டு சிறப்பித்த பொழுது நிகழ்வில் பள்ளியின் நிறுவனர் முத்து கருப்பன் அவர்கள் நகர் மன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆசிரியர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story