ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கரும்பாயிரம் கோவில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கரும்பாயிரம் கோவில் கும்பாபிஷேக விழா

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கரும்பாயிரம் கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் கே.என்நேரு சாமி தரிசனம் செய்தார்.


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கரும்பாயிரம் கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் கே.என்நேரு சாமி தரிசனம் செய்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கரும்பாயிரம் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நேற்று காலை நடைபெற்றது.இக்கோயிலுக்கு நேற்று மாலை வருகை தந்த திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே. என். நேரு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள் கோவில் தர்மகர்த்தா பாஸ்கரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story