ஸ்ரீ முத்து சுவாமி தீட்சதரின் ஜென்ம பூமி கும்பாபிஷேகம்

ஸ்ரீ முத்து சுவாமி தீட்சதரின்  ஜென்ம பூமி கும்பாபிஷேகம்

திருவாரூர் ஸ்ரீ முத்துசாமி தீட்சதரின் ஜென்ம பூமியின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது


திருவாரூர் ஸ்ரீ முத்துசாமி தீட்சதரின் ஜென்ம பூமியின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
கர்நாடக சங்கீதம் மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசுவாமி தீட்சதர் பூமி கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு . இசை உலகின் மும்மூர்த்திகள் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீ முத்துசாமி தீட்சதரின் ஜென்ம பூமியின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story