ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழா !

ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழா !

திருவிழா

திருப்பூரில் உள்ள கங்கா நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 20 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 8 வார்டு போயம் பாளையம் அருகே உள்ள கங்கா நகரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா 20 ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி முருகன் கலைக்குழுவினர் கும்மியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவரோடு வள்ளி கும்மியாட்டம் நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாமன்ற உறுப்பினர் திருமதி வேலம்மாள் விவிஜி காந்தி அவர்கள் நடனமாடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் குழந்தைகளுடன் இந்த வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர் நடன நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் மாமன்ற உறுப்பினர் திருமதி வேலம்மாள் விவிஜி காந்தி தலைமையில் டிபன் பாக்ஸ் பரிசு வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story