ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் 262 வது ஜெயந்தி விழா

ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் 262 வது ஜெயந்தி விழா
ஷாஸ்திரி ஜெயந்தி விழா
ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் 262 வது ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது.
ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் பிறந்த சித்திரை மாதம் கிருத்திகை நட்சத்திர ஜெயந்தி நாளான இன்று திருவாரூரில் உள்ள அவர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திருச்சி பகுதியை சேர்ந்த கர்நாடக சங்கீத இசை குழுவினர்கள் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் இயற்றிய கீர்த்தனை அவரது இல்லத்தில் அமர்ந்து பாடி இசை ஆராதனை செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story