புனித அந்தோனியார் ஆலய தேர் பவனி திருவிழா
தேர் பவனி திருவிழா
புனித அந்தோனியார் ஆலயத் தேர் பவனி திருவிழா
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத் திருவிழா கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி தொடங்கியது. மின்விளக்குகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தோனியார் தேர் ஆனது ஆலய வளாகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை அடைந்தது திரளானோர் பங்கேற்றனர்.
Next Story