புனித பதுவை அந்தோணியார் ஆலயம் ஆலயத்தின் திருவிழா

புனித பதுவை அந்தோணியார் ஆலயம் ஆலயத்தின் திருவிழா
கோவில் திருவிழா
புனித பதுவை அந்தோணியார் ஆலயம் ஆலயத்தின் திருவிழா நடைபெற்றது.

இலுப்பூரில் உள்ள புனித பதுவை அந்தோணியார் ஆலயம் ஆலயத்தின் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவிழா நவநாள் திருப்பலிகள் நடந்தது இதனை தொடர்ந்து தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நள்ளிரவில் வண்ண மலர் தோரணங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் ஊரின் முக்கிய பகுதிகளின் வழியாக பவனி வந்தன.

Tags

Next Story