மண்பானை செய்து வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் ஸ்டாலின்

மண்பானை செய்து வாக்கு சேகரிக்க பாமக வேட்பாளர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
கும்பகோணம் அருகே மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய மாநில அரசுகளிடம் இருந்து நிச்சயம் பெற்று தருவேன் என மண்பானை செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

Tags

Next Story