தென்காசி: ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தென்காசி: ஸ்டாலின் பிறந்தநாள் விழா
தமிழக முதல்வர் மு,க,ஸ்டாலின் பிறந்த தினத்தை கட்சியினர் கொண்டாட்டம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தமிழக முதல்வர் மு,க,ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் விமர்சையாக கொண்டாடினர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தமிழக முதல்வர் மு,க,ஸ்டாலின் இன்று பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் வைத்து இன்று பிறந்த குழந்தைக்கு சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் மோதிரம் அணிவித்தனர்,

இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, தென்காசி திமுக மாவட்ட பொருளாளர் சரவணன்உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story