சிதம்பரத்தில் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

சிதம்பரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற சிதம்பரம்,மயிலாடுதுறை ஆகிய பாராளுமன்ற தேர்தல்2024 தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையாற்றினார்.மற்றும் அமைச்சர் பெருமக்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் , மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story