கடையநல்லூரில் இல்லம் தேடி ஸ்டாலின் குரல் பிரச்சாரம்

கடையநல்லூரில் இல்லம் தேடி ஸ்டாலின் குரல் பிரச்சாரம்
கடையநல்லூரில் இல்லம் தேடி ஸ்டாலின் குரல் திமுக அரசின் சாதனை விளக்க பிரச்சாரம்
கடையநல்லூரில் இல்லம் தேடி ஸ்டாலின் குரல் திமுக அரசின் சாதனை விளக்க பிரச்சாரம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள 27 வது வார்டில் இல்லம் தேடி ஸ்டாலின் குரல் திண்ணை பிரச்சாரம் தென்காசி திமுக முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் திமுக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம் தொடங்கி வைத்தார், இதில் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், நகர செயலாளர் அப்பாஸ், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story