இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம்

இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம்

பிரச்சாரம் 

கெங்கவல்லி அருகே ஒதியத்தூரில் திமுகவினர் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பரப்புரை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் சேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சியில் 'இல்லந்தோறும் ஸ்டாலினின்'குரல் நிகழ்ச்சிக்காக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.பி.பிரகாஷ் தலைமையில், வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கிளைக் கழகச் செயலாளர் தென்னரசு மற்றும் கழக முன்னோடிகள் பொண்ணுரங்கன், கோவிந்தராஜ், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story