இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தேர்தல் பரப்புரை

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தேர்தல் பரப்புரை

கொரடாச்சேரியில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தேர்தல் பரப்புரையில், பொது மக்களை சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது. 

கொரடாச்சேரியில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தேர்தல் பரப்புரையில், பொது மக்களை சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது.

முதலமைச்சர். மு க ஸ்டாலின் அறிவுறுத்தல் படி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சியில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தேர்தல் பரப்புரையில் மக்களை சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் ,பேரூர் கழக செயலாளர் பூண்டி கலைவேந்தன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story