இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் - எம்.எல்.ஏ பிரச்சாரம்

புதுக்கோட்டை அருகே வாராப்பூர், மழையூர் பகுதிகளில் எம்.எல்.ஏ முத்துராஜா திமுக அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.
வாராப்பூர், மழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரடியாக அவர்களது இல்லத்தில் சந்தித்து தமிழக அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரச்சாத்தை புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை.முத்துராஜா மேற்கொண்டார். தொடர்ந்து அரசின் சாதனை பொருந்திய கையேட்டினை பொதுமக்களிடம் வழங்கினார்.

Tags

Next Story