அரசின் சாதனை விளக்க கண்காட்சி

அரசின் சாதனை விளக்க கண்காட்சி


புகைப்பட கண்காட்சி

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கும் புகைப்படக் கண்காட்சி
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், வடக்குபட்டு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கும் புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags

Next Story