மாநில அளவிலான ரோபோட்டிக் போட்டி - எம்எல்ஏ துவக்கி வைப்பு

மாநில அளவிலான ரோபோட்டிக்  போட்டி -  எம்எல்ஏ துவக்கி வைப்பு
மாநில அளவிலான ரோபோட்டிக்  போட்டி 
திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான ரோபோட்டிக் போட்டியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றிபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story