மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ.வ.வே கம்பன் பிறந்த நாள் விழா

மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ.வ.வே கம்பன் பிறந்த நாள் விழா

 எ.வ.வே கம்பன் பிறந்த நாள் விழா

மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ.வ.வே கம்பன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதிமுக நிர்வாகி நேரில் வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ.வ.வே கம்பன் அவர்களுக்கு திருவண்ணாமலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் சீனி.கார்த்திகேயன் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story