மாநில ஓபன் சதுரங்க போட்டி 600 சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்பு!

மாநில ஓபன் சதுரங்க போட்டி 600 சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்பு!

புதுக்கோட்டை லேனாவிலக்கு செந்துாரான் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில ஓபன் சதுரங்க போட்டி 600 சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்றனர்

புதுக்கோட்டை லேனாவிலக்கு செந்துாரான் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில ஓபன் சதுரங்க போட்டி 600 சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்றனர்
புதுக்கோட்டை லேனாவிலக்கு செந்துாரான் பொறியியல் கல்லூரியில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான மாநில ஓபன் செஸ்போட்டி தொடங்கியது. கல்லுாரி செயல் அலுவலகர் கார்த்திக் போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் துணைத் தலைவர் அனந்தராமன், இணை செயலாளர் கண்ணன்,புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் அடைக்கலவன், கணேசன், ஜெயக்குமார், பார்த்திபன், சேதுராமன், ரமேஷ், தலைமை நடுவர் அதுலன், துணை நடுவர் அங்கப்பன், நடுவர் தினகரன், வினிதா மற்றும் கல்லுாரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600 சிறுவர்,சிறுமிகள் பங்கேற்றுள்ளனர் போட்டி வரும் 19ம் தேதி வரை நடக்கிறது

Tags

Read MoreRead Less
Next Story