SDPI கட்சியின் மாநிலதலைவர் தேமுதிக பொதுச்செயலாளருடன் சந்திப்பு

SDPI கட்சியின் மாநிலதலைவர் தேமுதிக பொதுச்செயலாளருடன் சந்திப்பு

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் SDPI கட்சியின் மாநிலதலைவர் நெல்லைமுபாரக் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நேற்று ஆதரவு கோரினார்.


திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் SDPI கட்சியின் மாநிலதலைவர் நெல்லைமுபாரக் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நேற்று ஆதரவு கோரினார்.
அதிமுக, தேமுதிக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் SDPI கட்சியின் மாநிலதலைவர் நெல்லைமுபாரக் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நேற்று ஆதரவுகோரினார். உடன் SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் ஏ.கே.கரீம், மாநில பொருளாளர் அமீர்ஹம்சா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story