பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் அறிக்கை
பவானி வேல்முருகன்
மக்களவை தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்கான தேதி விரைவில் வெளியிடப்பட உள்ளதாக பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .
நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு ஒருங்கிணைந்த முக்குலத்தோர்களை அழைத்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக நேற்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் அறிவித்துள்ளார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story