மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம்
தேனியில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடத்தினர்.
தேனியில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் மின் செயற் பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக தேனி மாவட்ட கிளை தலைவர் பெருமாள் சாமி தலைமையில் முத்தரப்பு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் தமிழக அரசும் மின்வாரியமும் உத்தரவாதத்துடன் வழங்க வேண்டும், 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் ,விதவை மகள் கணவனால் கைவிடப்பட்ட மகளுக்கு நிறுத்தி வைத்துள்ள குடும்ப ஓய்வூதியம் பெற்றிட வேண்டும் , உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளில் வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது
Next Story