பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணை (பைல் படம்)
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 62.44 அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 62.44 நீர் இருப்பு- 08.80 நீர் வரத்து -5894 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி
Next Story