தேனி : அணைகளின் நிலவரம்
அணை நிலவரம்
தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (16.12.23) அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 135.25 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 644 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1500 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.62 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1728 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 669 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 80 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.41 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 70.44 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 70.44 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி
Tags
Next Story