அணைகளின் நிலவரம்
தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (4.3.2024)அணைகளின் நிலவரம்
தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (4.3.2024)அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 122.15 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 12 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 800 கன அடி. வைகை அணை : 71 அடியில் 67.03 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 458 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2072 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 44.75 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 65 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 117.91 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 15.92 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 25 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 35 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி
Next Story