அணைகளின் நிலவரம்

அணைகளின் நிலவரம்

தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.


தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 117.15 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1350 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 48.16 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 322 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 472 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 50.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 78 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 60.73 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 60.73 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 32.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 11 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி

Tags

Next Story