அணைகளின் நிலவரம் !
அணைகளின் நிலவரம்
தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (19.6.24) அணைகளின் நிலவரம்.
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 117.85 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 312 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 511 கன அடி. வைகை அணை : 71 அடியில் 47.31 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 46 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 54.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 46 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 124.47 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 35.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி.
Next Story