தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் நிலவரம்
தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் நிலவரம்
தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 136.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 872 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1000 கன அடி. வைகை அணை : 71 அடியில் 64.60மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1433 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1579 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 120 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 120 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.54 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 127.13கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 127.13 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை
Tags
Next Story