தேனி : அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி : அணைகளின் இன்றைய நிலவரம்

அணைகளின் நிலவரம்

சோத்துபாறை அணையின் நீர்வரத்து 124.13 கன அடியாக உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை 142 அடியில் 140.70 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 796 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1867கன அடி. வைகை அணை 71 அடியில் 69.46 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2433 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2714 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.40மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 104 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 124.13 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 124.13 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 18 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடியாக உள்ளது

Tags

Next Story