தேனி மாவட்ட அணைகளின் நிலவரம்
வைகை அணை (பைல் படம்)
தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, நீர் மட்டம், நீர் வெளியேற்றம், நீர் வரத்து குறித்த விவரங்கள்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 122.75 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3356 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1200 கன அடி. வைகை அணை : 71 அடியில் 48.95 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1019 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.0மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 46 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 46 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 122.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 35.80 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 5 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி
Tags
Next Story