தேனி மாவட்ட அணைகளின் நேற்றைய நிலவரம்

தேனி மாவட்ட  அணைகளின் நேற்றைய  நிலவரம்

அணை  நிலவரம்

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 136.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 725 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1000 கன அடி. வைகை அணை : 71 அடியில் 66.37 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1447 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2669 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 90 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 90 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.54 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 127.13 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 127.13 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை

Tags

Next Story