ஆர்ப்பாட்ட இடத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆய்வு

ஆர்ப்பாட்ட இடத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆய்வு
X

ஆர்ப்பாட்ட இடத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆய்வு

ஆர்ப்பாட்ட இடத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆய்வு
நெல்லை மாநகர் மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கான இடத்தை மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் இன்று எஸ்டிபிஐ கட்சியினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story