நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியினர் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியினர் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மேலப்பாளையம், ரஹ்மத்நகர், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.


நெல்லை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மேலப்பாளையம், ரஹ்மத்நகர், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (மார்ச் 1) தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மேலப்பாளையம், ரஹ்மத்நகர், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை தங்களை ஆர்வத்துடன் மாநில கட்சியான எஸ்டிபிஐ கட்சியில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வழங்கினர். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story