எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்
X

எஸ்டிபிஐ கட்சி கூட்டம் 

எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் SDPI கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இதில் திண்டுக்கல் மாவட்ட தலைவராக வேம்பார்பட்டி அபுதாகிர், மாவட்ட துணை தலைவராக அப்துல் லத்தீப், மாவட்ட பொதுச் செயலாளராக சையது முகமது, மாவட்ட செயலாளராக அங்குசாமி தக்பீர் அலி, மாவட்ட பொருளாளராக அப்துல் கனி என்ற தவ்பிக், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக பவ்சூர் ரகுமான், அன்வர் தீன், சோடா சேட்டு மற்றும் ரியாசுதீன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags

Next Story