கருத்தடை சிகிச்சை முகாம்
மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் 29ம் தேதி கருத்தடை சிகிச்சை முகாம் நடக்கிறது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில், வருகிற 29ம் தேதி நவீன லேப் ராஸ்கோபி மூலம், குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இதில் விருப்பமுள்ளபெண் கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள வரும் பெண்களுக்கு. 23வயது குறையாமல் நிறை வடைந்து இருக்க வேண் டும்.
அறுவை சிகிச்சை செய்த பின், 24 மணி நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு சென்று விடலாம். 2 குழந் தைகள் பெற்றெடுத்த தாய் மார்களும், ஒரு சுகப்பிரச வம் மற்றும் ஒரு அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) தாய்மார்களும், இரண்டு அறுவை சிகிச்சை மூலம்(சிசேரியன்) குழந்தை பெற் றெடுத்த தாய்மார்களும் இம்முகாமை பயன்படுத் திக் கொள்ளலாம். குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தாய் மார்களுக்கு, அவர்களது வங்கி கணக்கில் ₹600 வழங் கப்படும். மேலும் விபரங் களுக்கு வட்டார சுகாதார புள்ளியியலாளர் மணிமேக லையைதொடர்புகொளளலாம். இவ்வாறு அறிக்கை. யில் கூறப்பட்டுள்ளது.