அரசு பஸ் மீது கல்வீச்சு

அரசு பஸ் மீது கல்வீச்சு
 சங்கரன்கோவிலில் நள்ளிரவு அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியதில் முன்பக்க கண் ணாடி உடைந்து நொறுங்கியது.
சங்கரன்கோவிலில் நள்ளிரவு அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியதில் முன்பக்க கண் ணாடி உடைந்து நொறுங்கியது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நள்ளிரவு அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியதில் முன்பக்க கண் ணாடி உடைந்து நொறுங்கி யது.

இது தொடர்பாக பைக் கில் வந்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருச்செந்தூரில் இருந்து கோவில்பட்டி, கழுகு மலை, சங்கரன்கோவில் வழியாக புளியங்குடிக்கு அரசு பஸ் ஒன்று இயக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த பஸ் சங்கரன்கோவிலில் சென்று கொண்டிருந்தது. ராஜபாளையத்தை சேர்ந்த கணேசன்(55) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். இதையடுத்து சங்கரன்கோ வில் ராமநாதபுரம் பகுதி யில் வந்தபோது பஸ்சுக்கு முன்னால் ஒரு பைக் சென்றது. அந்த பைக்கில் வந்த ஆசாமிகள் திடீரென நடு ரோட்டில் வண்டியை நிறுத் தினர்.

பின்னர் அங்கு கிடந்த கல்லை எடுத்து அரசு பஸ் சின்மீது வீசினர். இதில் பஸ் சின் முன்பக்க கண்ணாடி உடைந்ததியதுக்கு நாறாக அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் சுதாரிப்பதற்குள் மர்ம ஆசாமிகள் அங்கி ருந்து பைக்கில் தப்பி சென் றுவிட்டனர்.சங்கரன்கோ வில்டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து அரசு பஸ் கண்ணா டியை கல்வீசி உடைத்த மர்ம ஆசாமிகள்யார்? எதற் காக உடைத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத் தியது.

Tags

Next Story