விபத்தில் சிக்கிய இளைஞனை மீட்ட எஸ்டிபிஐ கட்சி செயலாளர்

விபத்தில் சிக்கிய இளைஞனை மீட்ட எஸ்டிபிஐ கட்சி செயலாளர்

விபத்தில் சிக்கிய இளைஞனை மீட்ட எஸ்டிபிஐ கட்சி செயலாளர்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வாகனவிபத்தில் சிக்கிய வாலிபரை எஸ்டிபிஐ கட்சியினர் மாவட்ட செயலாளர் உதவி செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (மே 31) இருசக்கர வாகன விபத்தில் முகமது கனி என்ற வாலிபன் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை மாவட்ட செயலாளர் தாழை உசேன் சேர்த்து சிகிச்சைக்கான உதவிகளை மேற்கொண்டார். இந்த நிகழ்வின் போது எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story