எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகர எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் ,விக்கிரமசிங்கபுரம் நகர எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம் நகர துணை தலைவர் பீர்ஷா தலைமையில் நேற்று (மே 21) நடைபெற்றது. இதில் நகர செயலாளர் ஷானவாஸ் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷஃபி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story