எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின்  பகுதி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி கூட்டம் பகுதி தலைவர் போத்தீஸ் முகம்மது பாபு தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலைகளை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி கூட்டம் பகுதி தலைவர் போத்தீஸ் முகம்மது பாபு தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கனி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் மழை வெள்ளத்தில் சீர்குலைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story