சேலம் அருகே அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

சேலம் அருகே அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்
அதிமுக கூட்டம்
சேலம் அருகே அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம்ஒன்றியம் செந்தாரப்பட்டி பேரூர் மணியளவில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக ஒன்றிய செயலாளர் துரை. ரமேஷ், தலைமை பேச்சாளர் அமுதா ஆகியோர் அதிமுக சாதனைகளை எடுத்துரைத்து உரையாற்றினார்.

கூட்டத்தில் பேரூர் நிர்வாகிகள் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story