நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

 பிரச்சாரக் கூட்டம்

திண்டுக்கல் மாநகர திமுக வடக்கு பகுதி சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகர திமுக வடக்கு பகுதி சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நேற்று(மார்ச்.8) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், திமுக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story